போதிராஜ மாவத்தையிலிருந்து இ.போ.ச பஸ் சேவைகள்
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம் நிறைவு பெரும் வரை இலங்கை போக்குவரத்துச் சபையின் பயனிகள் பஸ்சேவையை தற்காலிகமாக டிகாழும்பு 12 போதிராஜ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள வீதியோர கூடாரக் கடைத் தொகுதி பகுதியில் இருந்து நடைபெற்று வருகின்றது.
பயனிகள் ஆசன பதிவுகளை செய்வதற்கு தற்காலிகமாக ஒரு பேரூந்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்து மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)