அங்குநொச்சிய அல்மாஸில் 20 மாணவர்கள் சித்தி
கெப்பித்திகொல்லாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய அல்மாஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஏ.எம்.இஷ்ஹாக் தெரிவித்தார்.
இதனடிப்படையில்:- ஆர்.உமைர் 164, எம்.என்.பீ.லீனா 154 , எம்.ஏ.எம்.அம்ரி 146, என்.அம்ரீ 146 ,எம்.ஆர்.எம்.ஹாதிம் 145 ,ஏ.அல்தாப் 145 , எம்.எஸ்.எஸ்.மரியம் 141 ,எல்.எப்.எப்.பஸீஹா 139, எம்.எல்.எப்.இல்மா 139, எல்.எச்.மர்யம் 138 ,ஏ.என்.ஆரா 135, எம்.ஆர்.எம்.யூனுஸ் 134, ஏ.ஏ.ஆதிப் 134 , ஏ.எம்.ஆதிப் 133, வை.எச்.மொஹமட் 133,எம்.ஆர்.எப்.றினா 133, ஆர்.எப்.சயீதா 132, எம்.ஏ.எஸ்.மரியம் 132, ஆர்.எப் ஹிமா 132, ஆர்.எப்.ஷிதா (Special Need 114) புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்மாணவர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களான ஏ.ஆர்.யாசீர் ,பெனோரிஷா ஆகியோருடன் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)