உலகம்

சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

வலதுசாரி இளைஞர் ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய சகாவுமான சார்லி கிர்க் (Charlie Kirk), உட்டா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

உட்டா பல்கலைக்கழகத்தில் (Utah Valley University) நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது, இனந்தெரியாத நபர் ஒருவர் கிர்க் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *