உள்நாடு

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

பிரதி பாதுகாப்பமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தான சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சபையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களையடுத்து இவ்வாறு சபையை ஒத்திவைத்து அறிவித்தார் சபாநாயகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *