இஸ்ரேல் தாக்குதலில் உயிர் தப்பிய ஹமாஸ் தலைவர்
இஸ்ரேல் 15 போர் விமானங்களின் உதவியுடன் கத்தார் மீது நேற்று நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கலீல் அல் ஹைய்யா கொல்லப்படவில்லையென ஹமாஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலில் இதுவரை ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.