அருண மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்த சபாநாயகர்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாராளுமன்ற சபாநாயகர் இன்று (10) சபையில் தெரிவித்தார்.