உள்நாடு

ஆஜராக தேவையில்லை; சமன் ஏகனாயக்கவுக்கு சீ.ஐ.டி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று சிஐடி அவருக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *