அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரணில்.

தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார்.
சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.“நான் கைது செய்யப்பட்ட நேரத்தில் எனக்கு ஆதரவளித்த ஒன்லைன் செய்தி சேனல்கள் உட்பட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
பிரிதொரு நாளில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்,” என்று விக்கிரமசிங்க தனது சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.