அம்பாரை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான உலக வங்கியின் சமுக வலுவூட்டும் தி்ட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில்
Read More