உள்நாடு

இன்று மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று மாலை அறிவிக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சர்வதேச எரிபொருள் விலை நிலையானதாக இருப்பதால் உள்ளூர் விலையில் மாற்றமேற்படாதென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *