அ.இ. ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத் தெரிவு இன்று
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்று வருடங்களுக்கான நிர்வாகத் தெரிவுகள் இன்று இடம்பெறவுள்ளன.அ
வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளியில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் அடுத்த மூன்று வருடங்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.
106 பேரின் இரகசிய வாக்கெடுப்பில் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பின் தலைமை மற்றும் 11 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.