அமைச்சரின் உறுதியயையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட GMOA முடிவு
அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் கலந்துரையாடி அவரின் எழுத்துபூர்வ உறுதிமொழியை தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்தை கைவிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.