ரணிலை சந்திக்க சிறை சென்ற மஹிந்த..!
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.