உலகம்

போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது ஹமாஸ்..!

காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *