Maryam Institute இனால் Online zoom ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புக்கள்..!
20 ஆவது Batch ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இதோ உங்கள் கைகளாலேயே உங்கள் ஆடைகளைக் தைத்துக் கொள்ள Online zoom இல் தையல் பயிற்சி வகுப்புக்கள்❗❗
(இது வரை நடைபெற்ற குழுக்களில் எமது நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல சகோதரிகள் இணைந்து தையல் பயிற்சியை முழுமையாக நிறைவு செய்து தையலில் பாரிய வெற்றியும் பெற்றுள்ளனர்)
💯வீதம் வெற்றி ❗❗
⭐⭐Best Classes⭐⭐
சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இணைந்து பாருங்கள் ❣️
இலங்கையிலேயே தமிழ் மொழி மூலம் முதன் முதலில் ♥️ online zoom ♥️ ஊடாக தையல் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பித்து, இப்போது 1️⃣9️⃣ குழுக்களுக்கு பயிற்சி வகுப்புக்களை நடத்தி, நாட்டிலேயே முதல் இடத்தை அடைந்து 💯வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்⭐Maryam Institute ⭐ இப்போது Insha’Allah 20 ஆவது முறையாகவும் புதிய தையல் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பிக்க இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறார்கள்.💘
25 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள தையல் கலை ஆசிரியரால் புதிய technology முறைகளைக் கையாண்டு Video மூலம் இதுவரை வேறு எங்கும் நடைபெறாத வகையில் ஆடைகளை
👗 measurement அடிப்படையில் தைப்பதற்கான முழுப் பயிற்சியும் வழங்கப்படும்.
👗Measurement எடுப்பது எவ்வாறு?
👗Cut பண்ணுவது எவ்வாறு?
👗தைப்பது எவ்வாறு ? போன்ற எல்லா முறைமைகளும் முழுமையாக
💙video மூலம் மிக மிகத் தெளிவாக ஆசிரியரால் செய்து காண்பிக்கப்படும்.💯
🪡சந்தேகங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவதோடு,
எளிய முறைகளில் தெளிவான விளக்கங்களும் அளிக்கப்படும்.‼️
Zoom மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் 🏛️வீட்டில் 🏛️ இருந்து கொண்டே பயணச் செலவுகள் இன்றி 🚗 பாதுகாப்பான முறையிலும் இலகுவான முறையிலும் பயிற்சி பெறலாம்.
தையலில் ஆர்வமுள்ள பெண்கள் மட்டும் கீழே உள்ள குழுவில் இணையலாம்.
(இது வரை பயிற்சி பெற்ற சகோதரிகளின் feedback பார்வையிடவும் கீழே உள்ள group இல் இணையலாம்.)
In shaa Allah முதல் அறிமுக வகுப்புமுற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
அவ்வகுப்பிற்கான Zoom link கீழே உள்ள குழுவில் தான் பதிவிடப்படும்.
முதலில் தங்கள் பெயர் மற்றும் ஊரின் பெயர் போன்றவற்றை அனுப்பி பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே இலவச வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/L3eBKnLL3tBI4hhSgMzWPo
தொடர்புகளுக்கு :
Maryam Institute
Mrs. Badurun Nisa Siyam
📞 0769705364
🥏https://wa.me/94769705364
