கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக தெரிவு
தற்பொழுது, CP/Denu/Udunuwara Fathima Muslim Balika M.V, Gelioya வில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற
Mrs. Mohamed Zackariya Fathima Zaheeka அவர்கள் ஆங்கிலப் பாடத் துறையில், கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக
SLEAS தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இம்முறை கல்வித் துறையில் மிகவும் குறைவாக தெரிவாகியுள்ள கல்வியியலார்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் அதிகாரிகளில் அதிபர் Mrs.M.Z.F Zaheeka அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அவர்கள் தன் கல்விப்பாதையில் அடைந்த ஒரு சாதனை போன்று எமது சமூகம் பெற்ற ஒரு வெற்றியுமாகும்.
அவர்களின் இந்த அடைவை வாழ்த்தி, அவர்களுக்காக பிரார்த்திப்பதுடன் அவர்களின் கல்விப் பயணமும் சமூக பணியும் இறைவனுடைய அருளால் இன்னும் அழகடைய வேண்டும் என்றும் சமூகம் சார்பாக பிரார்த்திக்கிறோம்.
(அஸ்ஹர் அன்ஸார்)