சீனன்கோட்டை அல்ஹுமைஸரா மாணவர்களால் பேருவளை நகர சபைத் தவிசாளருக்கு வரவேற்பு.


பேருவலை சீனன் கோட்டை அல் ஹுமைசரா தேசிய பாடசாலையின் 1999 ம் ஆண்டு O/L மாணவர்கலால் அதே வகுப்பு மாணவராக இருந்து தற்பொது பேருவலை நகர சபையின் தவிசாளராக பதவிஏற்ற மபாசிம் அசாஹிர் அவரகளை கௌரவ படுத்தும் நிகழ்வு பெருகமலை ஸிமிங்பூல் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
நிகழ்சியில் விஷேட அதிதியாக அல் ஹுமைசாரா தேசிய பாடசாலை பழைய மாணவரும்,யடியான் தோட்டை அஸ் சலாம் மத்திய கல்லூரி அதிபருமான ஏ.எஸ்.எம்.பாஹிம் கலந்துகொண்டதோடு,நிகழ்ச்சியை மிஸ்ராஜ் மதீன் நெறிப்படுத்தினார்.
(பேருவலை பீ.எம்.முக்தார்)