விளையாட்டு

 அதிபருக்கு அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகத்தினால் கௌரவம்..!

அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஹனீபா விடுதியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 2025/2026 ஆண்டுக்கான அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் பாராட்டி நினைவுச் சின்னத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம.

(றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *