முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உயிரிழந்தார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் இன்று (15) உயிரிழந்துள்ளார்.
இவர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.