சிறந்த இளம் ஊடகவியலாளராக ஹஸீனூல் கமாஸ் விருது வழங்கி கௌரவிப்பு..!
கிழக்கு இளைஞர் அமைப்பினரால் செவ்வாய்க்கிழமை (12) நடாத்தப்பட்ட 2025 விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான கௌரவம் டெலன்ட் மீடியா செய்தி முகாமையாளர் ஹஸீனூல் கமாஸ் வசமானது
இந்நிகழ்வில் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
