ஆழ்ந்த அனுதாபங்கள்
அக்குரனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ராபி அவர்கள் காலமானதாக அறிந்து கொண்டேன்.
மறைந்த ஊடகவியலாளர் ராபி மிகவும் சிறந்த பண்பான மனிதர். நெருங்கிய நண்பர். நீண்ட காலமாக ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர்
மத்திய மலைநாட்டு ஊடக சமூகத்திற்கு அவரின் மறைவு பேரிழப்பாகும்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.
அல்லாஹூத் தஆலா அன்னாரின் நற்பணிகளை பொருந்திக்கொண்டு தவறுகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக.
அமீர் ஹூசைன்
சிரேஷ்ட ஊடகவியலாளர்