ஊடகவியலாளர் அக்குறனை ராபி காலமானார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் நிறைவேற்று குழு உறுப்பினரும் பிராந்திய ஊடகவியலாளருமான அக்குறனையைச் சேர்ந்த ராபி சிஹாப்தீன் இன்று அதிகாலை காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:00 மணிக்கு அக்குரனை ஆறாம் கட்டையில் உள்ள தாய் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
ரஷீத் எம் ரியாழ்
SLMMF கண்டி மாவட்ட இணைப்பாளர்.