ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த உஸ்தாத் அகார் முஹம்மதின் 100 வாழ்க்கைப் பாடங்கள் நூல்..!
நேற்று 6ஆம் திகதி பி.எம்.ஜ.சி.எச் ல் வெளியிடப்பட்ட 100 வாழ்க்கைப் பாடங்கள் எனும் இஸ்லாமிய வழிகாட்டல் நுால் உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவரகளின் நுால் ஒன்றின் விலை 1500 ருபா விற்பனை செய்யப்பட்டது.
நேற்று வெளியீட்டு வைபவத்திற்கு பி.எம்.ஜ.சி.எச்க்கு வந்தவர்கள் அனைவரும் இந் நுாலை வாங்கிச் சென்றனர் 2000 நுால்களே அச்சடிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. ஆங்கில மொழி சிங்கள மொழி மூலமும் இந் நுால் மொழிபெயர்கக்ப்படும் என நுாலசிரியர் தெரிவிததார்.
ஆனால் ஒரு பெரியார் தனது மகனின் திருமணத்திற்கு அழைத்த 800 பேருக்கு பரிசாக இந் நுாலை வழங்குவதாக கூறி 800 நுால்களை கொள்முதல் செய்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டது.
(அஷ்ரப் ஏ சமத்)