கிண்ணியா மத்தியஸ்த சபையில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு..!
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் கிண்ணியா மத்தியஸ்த சபையின் தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் 31 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.இதன்போது மத்தியஸ்த சபையின் உறுப்பினரும் எழுத்தாளருமான ஏ.எம்.கஸ்புள்ளாவுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே..நிசௌஸ் நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
(கிண்ணியா நிருபர்)
