தேசபந்து பதவி நீக்கம்..!பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள்..! எதிராக எவருமில்லை..!
தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றம் வழங்கியுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்றது.பிரேரணை வாக்கெடுப்பின் போது ஆதரவாக 177 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.எதிராக எவரும் வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது . இதன் பிரகாரம் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.