அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளராக தாலிப். எம். நபீல் நியமனம்
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளராக ஆசிரியர் தாலிப் எம் நபீல் நியமிக்கப்பட்டுள்ளார்
இவருக்கான நியமனம் பேரவையின் தலைமையகத்தில் அதன் தேசிய தலைவர் அம்ஹர் எம் சரீப் இனால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)