S.L.M.M.F தலைவர் செயலாளர் சவூதி தூதுவர் சந்திப்பு…!
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பொதுச் செயலாளர் சதீக் ஷிஹான் ஆகியோருடன் இன்று (4) சந்தித்தனர்.