மத்திய அரசு அனுமதிக்குப் பின் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பம்..! -தமிழ்நாடு மாநில அமைச்சர் வேலு
மத்திய அரசின் அனுமதிக்கு பின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.118 கோடியில் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக
Read More