இளைஞர் யுவதிகளை அழிவிலிருந்து மீட்காவிடின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் அஷ்ஷெய்க் ஸகி அஹமத்(அஷ்ரபி,யெமனி)
“நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் மிகவும் சோதனைகள் நிறைந்தது. நல்லதும் கெட்டதும் இரண்டறக் கலந்து விட்டன. எதனைப் பின்பற்றுவது? எதனை விட்டு விடுவது என்ற குழப்ப நிலை.
Read More