போர்க் குற்றவாளிகளுக்கு இலவச வீசா.கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்..!
கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு முன் இன்று (28) சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நடந்து வரும் மோதலை மேற்கோள் காட்டி ‘போர் குற்றவாளிகளுக்கு இலவச விசாக்கள்’ வழங்குவதற்கு எதிர்ப்பாளர்கள் இதன்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.



