இளைஞர் கடத்தல் விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி கைது..!
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார் .