சீனன்கோட்டை நளீமியா வீதியில் கழிவகற்றல் பணி ஆரம்பம்..!
பேருவளை சீனன்கோட்டை ஜாமியா நளீமியா வீதியில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து முதன் முறையாக, பிரதேச சபையின் தலைவர் பைஸான் நைஸர் அவர்களினால் கழிவகற்றல் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சீனன் கோட்டை அரச ஆரம்ப பாடசாலையின் குறைபாடுகள் பற்றியும் பாடசாலை அதிபரிடம் கலந்துரையாடப்பட்டது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)




