புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இரத்தினபுரியில் விளக்கமளித்த பிரதமர்..!
ஜூலை 26 ஆம் திகதி இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட போது,
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அனைத்து பிள்ளைகளினதும் கருத்துக்கள் முன்மொழிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், மாணவர் பாராளுமன்றங்களில் இந்த விடயம் பற்றி விவாதித்து, அந்த கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். அந்த நேர்மறையான பரிந்துரைகளை புதிய கல்வி சீர்திருத்தத்தில் உள்வாங்கிக்கொள்ள விரும்புகிறோம்.” என பிரதமர் கூறினார்








