விளையாட்டு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை -2025..!

ஆசியக் கோப்பை 2025 செப்டம்பர் 9-28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“UAE இல் நடைபெறும் ACC ஆண்கள் ஆசியக் கோப்பை 2025க்கான திகதிகளை உறுதிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று ACC தலைவர் மொஹ்சின் நக்வி X தளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *