2400 மாணவர்களுக்கான வினாத்தாள்களை வழங்கிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றம்
புறக்கோட்டை இந்து இளைஞர் நற் பணி மன்றம் பலாங்கொடை வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் த ரம் 5 மாணவர்களின் நலன் கருதி இலவச பரீட்சை முன்னோடி வினாத்தாள்களை வழங்கி அரும்பங்காற்றியுள்ளது.
இந்த வலயத்தின் 34 தமிழ் முஸ்லி ம் பாடசாலைகளை சேர்ந்த சுமார் 2400 மாணவர்களுக்கு தேவையான வினாத்தாள்கள் அந்தந்த பாடசா லைகளின் அதிபர்களிடம் இந்த வி னாத்தாள்கள் கையளிக்கப்பட்டுள் ளதாக இ/பலாங்கோடை அல்மினா ரா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.இல்லியாஸ் தெரிவித்தார்.
கடந்த 15 வருடங்களாக கல்வி ஊக் குவி ப்பு பணியை இனமத லேறுபா டுகளின்றி முன்னெடுத்து வரும் பு றக்கோட்டை இந்து இளைஞர் நற்ப ணி மன்றம் நாடளாவிய ரீதியில் த மிழ் மொழி மூலம் சிறந்த பெறுபே றுகளை பெறுவதற்கு பங்களிப்புச் செய்து வரும் கல்வி சமூக நோக்கு டைய ஒரு நிறுவனமாகும்
நாடளாவிய ரீதியில் இம்முறை தமி ழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற் றவுள்ள சுமார் 25000 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு இவ்வினாத்தாள் கள் விநியோக நடவடிக்கைகள் இட ம்பெற்றுள்ளன.எனவே இம்மன்றத் தின் நிர்வாகம் மற்றும் செயற்பாட் டாளர்களுக்கும் பலாங்கொடை கல் வி வலயம் அதன் அதிகாரிகள் பாட சாலை அதிபர்கள் மாணவர்கள் பெ ற்றோர்கள் நலன் விரும்பிகள் பாட சாலைச் சமூகங்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இப்பாடசாலை அதி பர் இல்யாஸ் தெரிவித்தார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)