உள்நாடு

பேருவளை கடற்கரையில் மினி கோல்பேஸ்..! பூர்வாங்க பணிகள் ஆரம்பம்..!

நடந்து முடிந்த நகரசபைத் தேர்தலின்போது NPP வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த 18 அம்ச வேலைத் திட்டங்களில் மிகப்பிரதானமானவைகளில் ஒன்றான Mini Galle Face ஐ அமைப்பதற்கான Beruwala Beach Area வை சுத்தம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

நாளை 25-07-2025 அன்று காலை 8.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் பேருவளை நகரசபை நகரபிதா மபாஸிம் அஸாஹிர் அவர்களின் பங்குபற்றுதலுடன் Beruwala Beach Area வை சுத்தம் செய்யும் பணி ஆரம்பமாக உள்ளது.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *