உள்நாடு

மாரவில துப்பாக்கி சூடு..! பெண் பலி..! சிறுவன் காயம்..!

மாரவிலயில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *