பெலியத்தவில் பஸ் விபத்து; 16 பாடசாலை மாணவர்கள் காயம்
பெலியத்த – வீரகெட்டிய வீதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.