மின்சார சபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாரியஅளவில் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் முன்னால் 22.07.2025 பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினார்கள்.
அரசாங்கம் மின்சார சபையும் எமது ஊழியர்களது அடிப்படை உரிமைகளை நீக்கிவிட்டது. தொழிலாளர்களுக்குரிய அடிப்படை வசதிகளை இல்லாமல் செய்து வருகின்றது.



(அஷ்ரப் ஏ சமத்)