உள்நாடு

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளால் மஹரகம அபேக்ஷா ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்..!

கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்கத்தினால் சேகரிக்கப்பெற்ற நிதியில் மஹரகம அபேக்ஸா புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 Inpusion Pumps, and Mutli Para Monitor மருத்துவ அதிகாரி டொக்டர் ரொசான் அமரதுங்க, பிரதான தாதி திருமதி குருசிங்கவிடம் கையளித்தனர்.

இத் திட்டத்தினை திருமதி ராசியா உவைம், சமான் நாசீம் ஆகியோர் முன்னெடுத்தனர். கல்லுாரி அதிபரும் பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவி நஸ்ரியா முனாஸ், மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மிலும் மற்றும் செயற்குழு அங்கத்தவர்களும் படத்தில் காணப்படுகின்றனர்

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *