மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர – ரம்புக்கணை பிரிவின் பணிகள் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கணை வரையிலான பிரிவின் பணிகள் ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளன, மேலும் பல பிரிவுகளுக்கான நிலம் செப்பனிடும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் உள்ளது.
காபட் வேலைகளுக்கான ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே டெண்டர் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், என்றும் விரைவில் அவர்களுக்குரிய ஒப்பந்தங்கள் வழங்கப்படும். என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2027 ஜனவரி மாதத்துக்குள் இந்த வீதிப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
(ரஷீத் எம்.றியாழ் )