காணவில்லை
தெஹிவளை கவுடான வீதியில் வசித்து வந்த அல் ஹாஜ் ஷாஃபி கன்சீர் எனும் 88 வயதான நபர் கடந்த ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை முதல் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் 6 அடி உயரம் மற்றும் மெலிதானவர் என்பதோடு கடைசியாக சாம்பல் நிற நீளக்காற்சட்டை மற்றும் பழுப்பு நிற சட்டை அணிந்திருந்தார். மேலும் அவர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் அறியப்பெற்றால் தயவுசெய்து தங்களுக்கு அறிவிக்குமாறு குடும்ப உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொலைபேசி இலக்கம்:
சஹாரின்- 0772969977