இராஜாங்கனையில் விவசாய நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர் லால்காந்த
விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புளி வாழை மற்றும் கலப்பின மக்காச்சோள விதை உற்பத்தி திட்டத்தினை பார்வையிடுவதற்கான களவிஜயம் ஒன்றை அமைச்சர் கே.டி. லால் காந்த உள்ளிட்ட குழுவினர் கடந்த (16) மேற்கொண்டிருந்த போது .





(படங்கள் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )