மாகாண ஆளுநர் – பேருவளைபிரதேச சபை தவிசாளர் சந்திப்பு
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபிற்கும் பேருவளை பிரதேச சபையின் தவிசாளர் பைசான் நைசரிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) திங்கட்கிழமை இடம்பெற்றது.
மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பேருவளை பிரதேச சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


(பேருவலை பீ.எம்.முக்தார்