வாகனம் கவிழ்ந்ததில் மஹியங்கனையில் இருவர் பலி
மஹியங்கனை வியன எலவில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.