மு.கா.வின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷர்ரப் நியமனம் நியமனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். எம். எம். முஷாரப் முதுநபீன் இன்று நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர் , எம். எஸ். உதுமாலெப்பை,
எம். எஸ். அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஷால் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
(கே. எ .ஹமீட் )