இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு சவூதியில் பெரு வரவேற்பு
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான, இந்தோனேசியா நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, நேற்று (02) சவூதிக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அங்கு சென்றடைந்தார்.
அவரை சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் வரவேற்றுள்ளார். இரு நாடுகளும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டு, ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளன.




