உள்நாடு

சமூக சேவையாளர் நஜீப் பின் அமீர் ஆலிம் பணிப்பாளராக நியமனம்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (international human rights global mission)விசேட நிகழ்வொன்று கொழுந்து-7ல் உள்ள பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் மேற்படி அமைப்பின் (projects and international affairs) பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அதற்கான ஆவணம் விசேட அதிதினால் கையளிக்கப்பட்டது.

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *