உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தமில்லை

ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு;

12.5 கிலோ – 3,690 ரூபா

5 கிலோ – 1,482 ரூபா

2.3 கிலோ – 694 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *