உள்நாடு

லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பான புதிய அறிவிப்பு

ஜூலை மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *